Tamil jayam ravi biography of william
Jayam ravi age.
Jayam ravi father
ஜெயம் ரவி
இரவி மோகன் (Jayam Ravi, பிறப்பு:10 செப்டெம்பர் 1980) (முன்னர் ஜெயம் இரவி என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்படுபவர்), தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகராவார்.
மூத்த திரைப்பட படத்தொகுப்பாளர் ஏ. மோகனின் மகனாவார். இரவி ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
Actor Jayam Ravi and Aarti, who got married in after years of dating, have two sons together.அதற்காக ஒரு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதும் , ஒரு தென்னிந்திய பிலிம்பேர் விருதும் , மூன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். ஜெயம் திரைப்படத்தின் வெற்றி, அந்தத் தலைப்பே அவரது மேடைப் பெயரின் முன்னொட்டாக மாறியது.
இவருடைய அண்ணன் இயக்கிய எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , உனக்கும் எனக்கும் , சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், குடும்பமும்
[தொகு]மோகன் இரவி என்ற இயற்பெயர் கொண்ட ஜெயம் இரவி மதுரை மதுரை திருமங்கலத்தில் பிறந்தார்.[1][1] இவரது தந்தை மோகன் தமிழ் இராவுத்தர்,[2] இவரது தாயார் ஆந்திராவைச் சேர்ந்தவர்.
இவரது மூத்த சகோதரர் மோகன