Kavignar thamarai biography of william
Feeding a hungry animal is cruel?...
தாமரை (கவிஞர்)
தாமரை | |
|---|---|
| பிறப்பு | தாமரை 10 நவம்பர் 1975 (1975-11-10) (அகவை 49) கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
| தொழில் | கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர் |
| காலம் | 1997—தற்போதுவரை |
| துணைவர் | தியாகு |
தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.
SUBRAMANIAN THAMARAI (KAVIGNAR THAMARAI), AUTHOR, SAHIL SULTANPURI, AUTHOR, SAMIR RAMESH PHATERPEKAR (SAMIR PHATERPEKAR), COMPOSER.கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
Yesterday, 17 slaughterhouses.
இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.
"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார்.
இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என இ